Breaking News

ரமலான் நோன்பிலும் ரத்த தானம் செய்த sawad ahmed : அட்மின் மீடியாவின் பாராட்டுக்கள்

அட்மின் மீடியா
2
பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சு.அனுரத்னா அவர்கள் ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தார்





ரத்த தானம் செய்ய 100 க்கும் மேற்பட்டோர் வந்திருந்த நிலையில் பொன்னேரியைச் சேர்ந்த  சவாத் அஹமத்  நோன்பு என்றும் பாராமல ரத்த தானம் செய்ய  சென்றுள்ளார்


அவரிடம் தலைமை மருத்துவர் அனுரத்னா நோன்பு காலத்தில் உங்களால் ரத்த தானம் செய்ய முடியுமா?' என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், என்னால் கொடுக்க முடியும் என்று கூறி ரத்ததானம் செய்துள்ளார் அவரை பாராட்டிய மருத்துவர் அனுரத்னா, அவரைப் பாராட்டியுள்ளார். அதோடு தன்னுடைய பேஸ்புக்கிலும்  அவரை பாராட்டி பதிவு போட்டுள்ளார்




மேலும் நீங்களும் அவரை வாழ்த்த நினைத்தால் அவரது பேஸ்புக்கில் வாழ்த்தலாம்


அவரது பேஸ்புக் முகவரி

https://www.facebook.com/shawad.actionkingvenket?__tn__=%2CdC-R-R&eid=ARCM1FHVDuiA-LRG2rJQqxGkdHGAlFce1VdG03d_M2kDdvp7mDD7pbOLIgWxdj0IX24KHTIMWp3Cg-IP&hc_ref=ARSxXWBbTgmkb3KJhQF_yHdPwXGcAoXpFyFzyM2k6lAY0IAdIEEgg9llYYfIR3ujZ1M&fref=nf

Tags: மார்க்க செய்தி முக்கிய செய்தி

Give Us Your Feedback

2 Comments

  1. Nonpu kalakattathil blood donation saiya isalathil annumathi kidaikathu (vitupoidum). Nonpu illathavar kudukalam. Itha kuda theriyala neeyalam islamiyana. Athuku nee vakkalathu

    பதிலளிநீக்கு
  2. நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா?

    https://www.youtube.com/watch?v=2RIDz8MxtP8

    பதிலளிநீக்கு