Breaking News

FACT CHECK: இந்தோனேசியாவில் பனைமரத்து கள்ளை கிருமிநாசினியாகப் பயன்படுத்துகிறார்களா ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
இந்தோனேசியாவில் கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் பனை மரத்தின் கள்ளை கிருமிநாசினியாக பயன்படுத்தத் தொடங்கி உள்ளார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் செய்கின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என பலரும் அட்மின் மீடியாவிடம் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி உண்மையானதுதான்


இந்தோனேசியாவின் பாலித் தீவில் கிருமிநாசினிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டிற்கு பாலித் தீவைச் சேர்ந்த மருத்துவ ஊழியர்கள் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் கள்ளை கிருமிநாசினியாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்

இந்தோனேசிய பாலித்தீவில்  கிருமிநாசினி மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் கள்ளில்  மேலும் சில  பொருட்களை கலந்து கிருமிநாசினியை தயாரித்து உள்ளார்கள். நேரடியாக பயன்படுத்தவில்லை  என்பதையும் அட்மின் மீடியா தெளிவு படுத்துகின்றது

அட்மின் மீடியா ஆதாரம்

https://news8plus.com/balis-miracle-island-turns-wine-into-10000-bottles-of-hand-sanitiser/




Pali Wine Sanitizer  Corona Sanitizer

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback