Breaking News

சவுதியில் சிறுவர்களுக்கான மரணதண்டனை சட்டம் ரத்து : சவுதிமன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இனி கசையடி தண்டனை இல்லை என்ற அறிவிப்பை தொடர்ந்து  சிறார்களுக்கு மரண தண்டனை ரத்து சவுதி மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பு.



சவுதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் ஆகியோர் சவுதி அரேபியாவில் சவுதி அரேபியாவில், மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில், சிறார்களுக்கு மரண தண்டனை வழங்கும் முறை ஒழிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள்

மேலும் படிக்க: சவுதி அரேபியாவில் சாட்டையடி தண்டனை இனி இல்லை


SOURCE : https://saudigazette.com.sa/article/592372

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback