தப்லிக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் அவர்களுக்கு கொரானா இல்லை
அட்மின் மீடியா
0
தப்லிக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் அவர்களுக்கு கொரானா இல்லை என பரிசோதனை முடிவு வந்துள்ளது என அவர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
கடந்த வாரம் ஒரு பேட்டியில் அவர் தனக்கு கோவிட்19 பரிசோதனை செய்யப்பட்டதாகவும் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது அந்த முடிவுகளில் அவருக்கு கொரானா இல்லை என வந்துள்ளது
News Source:
Tags: மார்க்க செய்தி
