Breaking News

வறுமையிலும் கொரானா நிதி கொடுக்க தன் ஆடுகளை விற்ற சுபைதா

அட்மின் மீடியா
5
கேரள மாநிலம் கொல்லத்தில் டீ கடை வைத்திருக்கும் 60 வயதான சுபைதா என்பவர் தான் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டிகளை விற்று முதலமைச்சரின் கொரானா  நிவாரண நிதி கொடுத்துள்ளார்


தன் குடும்ப தேவைகளுக்கு போக மிச்சம் இருந்த 5,510 ரூபாயை கொல்லம் மாவட்ட ஆட்சியரிடம் கொரானா நிவாரணமாகக் கொடுத்திருக்கிறார். 

ஆட்சியர் அந்த பணத்தை கேரள முதல்வரின் கொரானா  நிவாரண நிதியில் சேர்த்துள்ளார்.

ஊரடங்கினால் டீ கடை போடாமல் தான் வருமையில் இருந்தாலும் கொரானா நிவாரண நிதி கொடுத்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றார்கள்




Tags: மார்க்க செய்தி முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

5 Comments

  1. அல்ஹம்துலில்லாஹ், நல்ல செயல் செய்துள்ளீர்கள் இதற்கான கூலி உங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த உலகத்திலும் மறுமையிலும் வழங்குவானாக.

    நல்ல வேலை முதலமைச்சர் நிதிக்கு வழங்கினீர்கள். PM நிதிக்கு அனுப்பாதது மிகவும் நன்று.

    பதிலளிநீக்கு
  2. மாஷா அல்லாஹ், மிகவும் சிறந்த செயல் எனினும் உங்கள் நிலை அறிந்து நான் வருந்துகிறேன், எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் சிறப்பை கொடுக்கட்டும் அம்மா !!!

    பதிலளிநீக்கு