FACT CHECK வட கொரிய அதிபர் நலமுடன் உள்ளார்: வதந்திகளுக்கு முற்றுபுள்ளி
அட்மின் மீடியா
0
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரோடு இருக்கிறார், நன்றாக இருக்கிறார் என தென்கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிபர் கிம்மின் உடல் நிலை குறித்து வெளிநாட்டுக் கொள்கைக்கான ஆலோசகர் கூறுகையில், கிம்மின் உடல்நிலை குறித்து எங்கள் அரசு உறுதியாக உள்ளது. அவர் உயிரோடு இருக்கிறார். அவர் நன்றாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார். என அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது . அவரது வதந்திக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்கள் உயிரோடு இல்லை எனவும் அவர் இறந்து விட்டார் எனவும் , அவருக்கு மூளை சாவு ஏற்பட்டது என அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் பல பரவ தொடங்கின.
ஒரு சிலர் அவர் இறந்துவிட்டார் என போட்டாஷாப் புகைபடத்தையும் ஷேர் செய்தார்கள் அதற்க்கு நாம் முன்னதாக மறுப்பு கொடுத்திருதோம்
மேலும் படிக்க: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டார் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா?
மேலும் படிக்க: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டார் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா?
இந்நிலையில் அதிபர் கிம்மின் உடல் நிலை குறித்து வெளிநாட்டுக் கொள்கைக்கான ஆலோசகர் கூறுகையில், கிம்மின் உடல்நிலை குறித்து எங்கள் அரசு உறுதியாக உள்ளது. அவர் உயிரோடு இருக்கிறார். அவர் நன்றாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார். என அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது . அவரது வதந்திக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது
BREAKING Kim Jong-un ‘alive and well’ claims South Korean official hours after death rumourshttps://t.co/yGhTveeV2o pic.twitter.com/5PY8gHe3EA— Mirror Breaking News (@MirrorBreaking_) April 26, 2020
Tags: மறுப்பு செய்தி