Breaking News

இத்தாலியில் மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டாரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
1
கொரோனா வைரஸ் காரணமாக அவரது முழு குடும்பமும் இறந்ததை அடுத்து இத்தாலிய கோடீஸ்வரர் மத்திய ரோம் நகரில் உள்ள தனது ஹோட்டல் ஒன்றின் மேல் இருந்து தற்கொலை செய்து கொண்டார்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

பலரும் ஷேர் செய்வது போல் அந்த சம்பவம் இத்தாலியில் நடந்தது இல்லை

மேலும் அந்த சம்பவம் தற்போது நடந்தது இல்லை

இந்த சம்பவம் கடந்த 11.08.2015 அன்று  ஸ்பெயினில் உள்ள பிரபல 

Hotel Valencia Center 

ல் நடந்தது


மேலும் தற்கொலை செய்தவர் ஆண் இல்லை பெண்.

அவரது கணவர் அவரை ஏமாற்றிவிட்டார் என மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்

இந்த பெண் தான் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டவர்



அட்மின் மீடியாவின் ஆதாரம் 1

https://www.facebook.com/watch/?v=959644430743725


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. பொய்யான தகவலை பரப்புவோரே!
    இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்!

    ReplyDelete