திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவைக்கு ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி
அட்மின் மீடியா
11
திருமணம், மருத்துவம், இறப்பு போன்ற அவசர பணிக்காக வெளி மாவட்டத்திற்க்கு நீங்கள் செல்ல இ பாஸ் ஆன்லைனில் பெறுவது எப்படி
அந்த அந்த மாவட்டத்தின் உள்ள மாவட்ட வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் ஈ-பாஸ் விண்ணப்பிக்க அதற்கான லிங் கொடுக்கப்பட்டுள்ளது
அதில் உங்கள் மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும் அந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.
மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அந்த நுழைவு சீட்டினை கொண்டு நீங்கள் வெளி மாவட்டத்திற்க்கு உங்கள் அவசர பயணத்தை தொடராலாம்.
சில மாவட்ட வலைதளத்தில் அதற்கான லிங் இல்லை அவர்கள் மற்ற மாவட்டத்திதின் லிங்கை பயன்படுத்தவும்
சில புதிதாக உருவான மாவட்டத்திற்க்கு இன்னும் வலைதளம் இல்லாத காரணத்தால் தங்களின் பழைய மாவட்ட வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கவும்.
Tags: முக்கிய அறிவிப்பு

Sir,
பதிலளிநீக்குI need to travel from coimbatore to madurai on 9th april 2020.But,in option coimbatore is not available, kindly help in this regard.
Selvakumar M
9789336335
Sir my mother is very helth is down i am go to the hospital puduvayal dr name is Nadesion
பதிலளிநீக்குTest message
பதிலளிநீக்குஅனைவரும் பயன்படுத்தவும்
பதிலளிநீக்குமிகவும் உபயோகமுள்ள செய்திகள்
பதிலளிநீக்குமிகவும் உபயோகமுள்ள செய்திகள்
பதிலளிநீக்குI need to go to Trichy and I'm alone in room in vengapakkam and this month Ramadan month and I need to fasting for next days and here I can't get food for fasting kindly help me to allow to trichy to my grandmother house.
பதிலளிநீக்குRegards,
Mohammed Ashik S
I'm from Bangalore.
பதிலளிநீக்குI need to travel to Tamil Nadu, but there is no Bangalore in the options.what should I do now.
When the message will come i applied on 14apr 2.30
பதிலளிநீக்குPlease help me fast
பதிலளிநீக்குSir my father is dead,PL approval bypass urgent.
பதிலளிநீக்கு