Breaking News

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 559 இஸ்லாமியர்களுக்கு பேருக்கு உதவி அளிக்க கோரி டெல்லி முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாடு சென்றவர்கள் கொரானா காரணமாக திடிரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பலர் அங்கேயே சிக்கி கொண்டார்கள் அவர்களை டெல்லியில் பல இடங்களில் தனிமைபடுத்தபட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை தமிழகம் அழைத்து வர ஜமாத்துல் உலமா சபையினரும், அனைத்து இஸ்லாமிய இயக்கதலைவர்களும் கோரிக்கை வைத்தார்கள்

மேலும் படிக்க : கைது செய்த வெளிநாட்டு தப்லிக் ஜமாத்தினரை உடனே விடுதலை செய்: இஸ்லாமிய கூட்டமைப்பு வேண்டுகோள்

இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று மருத்துவ கண்காணிப்பில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 559 பேருக்கு உதவி அளிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 



ரமலான் நோன்பு தொடங்க உள்ள நிலையில் 559 பேருக்கும் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.





Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback