கைது செய்த வெளிநாட்டு தப்லிக் ஜமாத்தினரை உடனே விடுதலை செய்: இஸ்லாமிய கூட்டமைப்பு வேண்டுகோள்
அட்மின் மீடியா
0
வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்க்கு ஆன்மீக சுற்றுபயணம் வந்த வெளிநாட்டில் இருந்து வந்த முஸ்லீம்களை கைது செய்து சிறையில் அடைத்ததை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய கேட்டுகொள்கின்றது என அறிக்கை