தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை: 2 நாட்களில் தொடங்கபடும் என பீலா ராஜேஷ் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா வந்தவர்களை குணப்படுத்த தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யபட்டுள்ளது
இன்னும் 2 நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் 5 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2020/04/blog-post_39.html
மேலும் பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2020/04/blog-post_39.html
Tags: முக்கிய அறிவிப்பு