Breaking News

BREAKING NEWS: நாளை காலை 5 மணி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

அட்மின் மீடியா
0
நாளை காலை வரை ஊரடங்கு நீடிப்பு 


இன்று இரவு 9 மணியுடன் நிறைவு பெற இருந்த ஊரடங்கு மக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஊரடங்கு தமிழகத்தில் நாளை(திங்கட்கிழமை) காலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.



Tags: முக்கிய அறிவிப்பு

Share this