Breaking News

கொரோனா எச்சரிக்கை: கொரானா பாதிப்பு இல்லை என மெடிக்கல் சர்டிபிகேட் குவைத் அதிரடி

அட்மின் மீடியா
0
குவைத் நாட்டில் இருந்து வேலை பார்த்து  விடுமுறை முடிந்து குவைத் நாட்டிற்கு மீண்டும் வருகை தருபவர்கள் அந்தந்த நாட்டில் குவைத் அரசாங்கத்தின் அனுமதி பெற்ற Medical Centre களில் கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை ( COVID -19) என்ற சான்றிதழுடன் குவைத் வர வேண்டும் என குவைத் நாடு அறிவித்துள்ளது



மருத்துவ சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் குவைத் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். அனுப்பும் செலவு அரசாங்கத்தை சேராது இந்த உத்தரவு 08/03/2020 முதல் அமுல்படுத்தப்படும் என குவைத் நாடு அறிவித்துள்ளது


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback