Breaking News

தன் மனைவியுடன் நிர்வாண சாமியாரை தரிசித்த ஓ.பி.ரவீந்திரநாத்? உண்மை என்ன

அட்மின் மீடியா
3
தன் மனைவியுடன் நிர்வாண சாமியாரை தரிசித்த  ஓ.பி.ரவீந்திரநாத்?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த செய்தியில்  நிர்வாண சாமியாரை தரிசிக்க தன் மனைவியை கூட அழைத்து சென்ற OPS அவர்களின்  மகன் OP ரவீந்திரநாத் MP என்று ஒரு புகைப்படத்தையும் ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த படத்தில் உள்ளவர் ஓபிஎஸ் அவர்களின் மகன் இல்லை

அவர் கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் ஷிமோகா தொகுதியில் போட்டியிட்ட  கேபி பிரசன்ன குமார், மற்றும் அவரது மனைவி தேர்தலில் வெற்றிபெற 
நாக சாதுவை சந்தித்து ஆசி பெற்றார் 

இந்த சம்பவம் கடந்த 19.04.2018 ஏப்ரல் அன்று நடந்தது

அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

3 Comments

  1. நிர்வாணசாமியார் என்பது ஒருஅறிவுப்பூர்வமான கன்னியமான பக்தியா?

    ReplyDelete
  2. 100% unmaiyana seithiyai valangivaruvatharku nandri.

    ReplyDelete
  3. ப்ரோ எனக்கு ads blank கா இருக்கு adsense அக்கோஉண்ட் enable இருக்கு

    ReplyDelete