வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லை, எந்த வங்கி ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம்சேவை கட்டணம் இல்லை, மத்திய அரசு அதிரடி
அட்மின் மீடியா
0
இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளை வெளியிட்டார்.
அதில் இனி பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் ஏதும் இல்லை
அதில் இனி பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் ஏதும் இல்லை
வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டும் என்பதிலும் விலக்கு
வங்கி ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க 3 மாதங்கள் கட்டுப்பாடு இல்லை
ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுத்தால் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படாது
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Tags: முக்கிய அறிவிப்பு