Breaking News

மெக்காவில் தொழுக யாருமில்லையா? உங்க வதந்திக்கு அளவே இல்லையா

அட்மின் மீடியா
3
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலரும்  புனித காபாவில் யாரும் இல்லாத புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றார்கள் 


மேலும் அந்த செய்தியில் மறுமை நாள் வந்துவிட்டது என கட்டுகதை வேறு 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவில் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

உண்மை என்ன என்றால் மஹ்ரிப் நேரத்தில் காபா சுத்தம் செய்யப்பட்டபோது எடுத்த புகைப்படம்  அது அதனை ஹரம் நிர்வாகமே அறிவித்துள்ளது

கொரோனா எதிரொலியாக ஆட்களை எல்லாம் வெளியேற்றி விட்டு கஃபா முழுவதும் மருத்து அடித்துவிட்டு மீண்டும் ஆட்களை தவாபு செய்ய அனுமதித்து விட்டார்களாம்.

கோரோனா வைரஸ் எதிரொலி யாக உள்ளூர் வாசிகள் வெளிநாடு என்று அனைத்தையும் சவூதி தடை செய்துஉள்ளது 

அங்கு இருக்கும் நபர்கள் தவாப் செய்து கொண்டு தான் உள்ளார்கள் 

வதந்திகளை பரப்ப வேண்டாம் உண்மையை அறிய வேண்டும் என்றால் மக்கா நேரலை வீடியோ பார்க்கவும் 



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

3 Comments