தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்: தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.