Breaking News

வா தமிழா வா தமிழை கற்போம் : நாம் அன்றாடம் உபயோகபடுத்தும் சொற்களின் தமிழ் சொற்கள்

அட்மின் மீடியா
1
நாம் அன்றாடம் பேசும் தமிழில் பிறமொழிகள் கலந்திருக்கின்றன என்று தெரிந்தும் நாம் அவற்றை பேசுகின்றோம்

பல சொற்களில் நாம் தமிழ்தான் என்று இருக்கும் சொற்கள் அவை தழிழ் அல்ல என்று தெரியுமா உங்களுக்கு

உண்மையிலேயே எது தமிழ், எது பிறமொழி என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். 

தூய தமிழை வழக்கில் கொண்டு வருவதற்காக  நல்ல தமிழ் சொற்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நாம் அன்றாடம்  பயன்படுத்தும் பொருட்களின் பெயர்கள் தூய தமிழில்... தமிழனே தமிழை கற்போம் தமிழை புழக்கத்தில் பேசுவோம் தமிழா வா தமிழை கற்போம்



 



 

 

 

 

 

 

 

 

















Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. அஸ்ஸலாம்!
    மிக அருமை!
    தொடர்ந்து இதைப்போன்று
    தூய தமிழ்வார்த்தைகள்
    பகிரவும்! நன்றி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete