Breaking News

குடியுரிமையை நிரூபிக்காவிட்டால் தடுப்பு முகாமில் தான் அடைக்கபடுவார்கள் என்று ஜெயக்குமார் கூறினாரா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
எந்த மதத்தவராக இருந்தாலும் குடியுரிமை நிரூபிக்க முடியவில்லை என்றால்  தடுப்பு முகாம்களில் தான்  அடைக்கப்படுவார்கள் இது முஸ்லீம் களுக்கு மட்டும் எதிரானது என்ற திமுகவின் பிரச்சாரம் உள்நோக்கமுடியது
என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஜெயாபிளஸ் செய்தி வெளியிட்டதாக ஒரு புகைபட செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது 
 
 
ஆம் அந்த செய்தி பொய்யானது
 
யாரும் நம்பவேண்டாம்
 
அப்படியானால் உண்மை என்ன


அந்த செய்தியினை யாரோ எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள்  அந்த செய்தியின் உண்மையான போட்டோ கீழே



அந்த செய்தியின் அதிகாரபூர்வ லின்ங் கீழே

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.facebook.com/jayapluschannel/posts/3039725099394391


எனவே யாரோ பொய்யான செய்தியினை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள் அதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

Tags: மறுப்பு செய்தி

Share this