Breaking News

பிரதமரின் குடியுரிமை சான்றிழை கேட்டு ஆர்.டி.ஐ செய்தி உண்மையா

அட்மின் மீடியா
5
பிரதமரின் குடியுரிமை சான்றிழை கேட்டு ஆர்.டி.ஐ செய்தி உண்மையா

பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை என்று ஆர்டிஐ தகவலில் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் ஜனவரி 17-ம் தேதி ஸ்ரீசுபாங்கர் சர்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமைச் சான்றிதழை  கேட்டு விண்ணப்பித்து இருந்தார். 

அதற்கு இந்திய பிரதமர் அலுவலகம் தரப்பில் பிப்ரவரி 28-ம் தேதி அளிக்கப்பட்ட தகவலில், ” இந்தியக் குடியுரிமை சட்டம் 1955-ன் பிரிவு 3-ன் படி பிறப்பால் பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடிமகன், ஆகையால் அவர் பதிவு மூலம் குடியுரிமை சான்றிதழ் வைத்திருப்பது குறித்து கேள்விகள் எழுவதில்லை ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

5 Comments

  1. Avarukku irrukka illaiya athasollunka admin media waiting

    ReplyDelete
    Replies
    1. பிறப்புசான்றிதழ்உண்டாஇல்லையாதெளிவுபடுத்தவும்

      Delete
  2. பிறப்புசான்றிதழ்உண்டாஇல்லையாதெளிவுபடுத்தவும்

    ReplyDelete
  3. பிறப்புசான்றிதழ்உண்டாஇல்லையாதெளிவுபடுத்தவும்,அப்படி இல்லையென்றால் முதலில் அவரை நாடு கடத்தவேண்டும்.

    ReplyDelete