Breaking News

CAA எதிர்ப்பு போராட்டத்தில் இந்து கடவுள்களின் படங்கள் எரிக்கப்பட்டதா ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
3
அழிவு காலம் ஆரம்பம் ! CAA எதிர்ப்பு போராட்டத்தில் இந்து கடவுள்களின் படங்கள் எரிக்கப்பட்டன.




 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்யும் வீடியோ ஒன்று CAA போராட்டாத்தில் இந்து கடவுள்களின் உருவ படங்களை எரித்தார்கள் என்று ஒரு வீடியோவை பதிவிடுகின்றார்கள்

அது உண்மையா ? பொய்யா? என்று தெரியாமல் பலரும் நம் கடமை ஷேர் செய்வது என்று ஷேர் செய்து கொண்டு இருக்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன ? அந்த சம்பவம் எங்கு நடந்தது? எதனால் நடந்தது? எப்போது நடந்தது என்ற உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


அந்த வீடியோவில் பாபாசாகேப் அம்பேத்கர் பெயரைக் குறிப்பிட்ட கோஷங்கள் எழுவதை கேட்கலாம்.

அந்த சம்பவம் செப்டம்பர் மாதம் 2018  அன்று நடந்துள்ளது

மேலும் CAA போரடத்திற்க்கும் மேலே உள்ல வீடியோவிற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை


அட்மின் மீடியா ஆதாரம்

https://www.youtube.com/watch?v=TZtdkHlLDQQ&feature=youtu.be


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

3 Comments

  1. Whatever be the occasion. How dare they burn photos of hindu Gods.Which community they belong?

    ReplyDelete
  2. பொய்யான செய்தியை பரப்புவோறை தண்டிக்க வேண்டும்

    ReplyDelete
  3. சக மனிதர்கள் வணங்கும் கடவுளை அவமதிப்பது தவறான கண்டிக்க தக்க செயல்.

    ReplyDelete