Breaking News

தொடர்ந்து 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் இரு நாட்கள் வேலை நிறுத்தம்

அட்மின் மீடியா
0
ஜனவரி 31 மற்றும் 1 ம் தேதி  வங்கி ஊழியர்கள் இரு நாட்கள் வேலை நிறுத்தம்


புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி வரும் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் அடுத்த நாள் பிப்ரவரி 2 ம் தேதி ஞாயிற்றுகிழமை அன்றும் வங்கி விடுமுறை 

எனவே உங்கள் வங்கி தேவைகளை முன்னதாக திட்டமிட்டு கொள்ளுங்கள்

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அட்மின் மீடியா ஆப் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்


https://play.google.com/store/apps/details?id=com.adminmedia.app&hl=en

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback