Breaking News

கபர்பிஜீ அடக்கம் செய்யபட்ட மனிதர்களை சாப்பிடும் மிருகம் ! உண்மையா

அட்மின் மீடியா
6
இந்த விலங்கின் பெயர் கபர்பிஜீ. இது பூமிக்கு அடியில் புதைகுழி OR புதைக்கின்ற குழியில் வாழ்கிறது. புதைக்கின்ற மனிதஉடல் உட்பட அனைத்து உடலையும் சாப்பிடக்கூடிய மிருகம்தான் இது. நாம் சுடுகாட்டில்தான் மனிதர்களை அடக்கம் செய்கிறோம்.அடக்கம் செய்யப்பட்ட பிறகு கொஞ்சநாளில் ஏதோ சில இரவுகளில் மனித ஓலம் கேட்பதாக சிலர் மிரண்டு அரண்டு வந்திருப்பர்.அது பேய் என்பார்கள். இப்போது கனடாவில் அது பேய் அல்ல இந்த மிருகம்தான் அது என கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார்கள்.
நன்றி. தமிழாக்கம் வேலாயுதம்.இரா.





என்ற ஒரு செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

 
 அப்படியானால் உண்மை என்ன?

 முதலில் இந்த மிருகத்தின் பெயரே தவறானது அதையும் இந்த வீடியோவிலேயே  அதன் பெயரையும் கூறுகின்றார் அதன் உண்மையான பெயர் அலிகேட்டர் ஸ்னாப்பிங் ஆமை என்பதாகும் 

மேலே சொன்னது போல பூமியை குடைந்து கொண்டு மனித உடல்களை சாப்பிட கூடிய அளவிற்க்கும் ஒன்றும் கொடூரமான மிருகம் கிடையாது  இதுவும் ஒரு வகை ஆமை இனத்தை சேர்ந்ததுதான் அதன் சத்தம் கொஞ்சம் கேட்பதற்கு சற்று  மரன ஓலம் போல் இருப்பதால் பொய்யாக பரப்புகின்றனர்

கபர்பிஜீ என்பது ஒரு ஹிந்தி வார்த்தை பூமியை தோண்ட கூடிய மிருகம் என பொதுவான பெயர் (grave digger)

அட்மின் மீடியா ஆதாரம்  1

https://youtu.be/_d0xLq07G6A


அட்மின் மீடியா ஆதாரம்  2

https://youtu.be/BRrWiW1o19E


அட்மின் மீடியா ஆதாரம்  3



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

6 Comments

  1. Thavarana pathivu qabar buji searh google

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது தவறு நாம் வைரலாக வதந்தி பரப்பிய செய்திக்கு தான் மறுப்பு தெரித்துள்ளோம். ஆனால் நீங்கள் சொன்ன விலங்கினம் அது இல்லை

      Delete
  2. ஜஸாக்கல்லாஹ் ஹைரா

    ReplyDelete
  3. நானும் உண்மை என்று நம்பி விட்டேன்

    ReplyDelete