Breaking News

காரைக்குடி அப்போலோவில் பன்றி காய்ச்சலா உண்மை என்ன

அட்மின் மீடியா
0
காரைக்குடி அப்பல்லோவில் பன்றி காய்ச்சல் காரணமாக 12  பேர் அட்மிட்
சிவகங்கையில் வேகமாக பரவுகிறது பன்றி காய்ச்சல் தயவுகூர்ந்து யாரும் சிக்கன் சாப்பிடாதீர்கள் ஏனெனில் அனைத்து பிராய்லர் கோழி பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளுக்கு பறவைகாய்ச்சல் பரவி உள்ளது  2 இலட்சம் கோழிகள்இதுவரை இறந்துள்ளன தயவுசெய்து இந்தசெய்தியை பலருக்கு பகிர்ந்து உங்கள் உயிரோடு பலர் உயிரை காக்க வேண்டுகிறேன்

 இந்த செய்தி பொய்யானது யாரும் நம்பவேண்டாம்




இதுபோல் எந்த சம்பவமும் தற்போது நடக்கவில்லை

 மேலும்

இதே செய்தி கடந்த 2017 ம் ஆண்டும் பரவியது அதற்க்கு நாம் மறுப்பு தெரிவித்திருந்தோம். அதன் வின்ங்க்

https://www.adminmedia.in/2017/07/blog-post_22.html

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback