Breaking News

காரைகுடியில் பன்றி காய்ச்சலா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
பொய்

பொய்

காரைக்குடி அப்பல்லோவில் பன்றி காய்ச்சல் காரணமாக 12  பேர் அட்மிட் சிவகங்கையில் வேகமாக பரவுகிறது பன்றி காய்ச்சல் தயவுகூர்ந்து யாரும் சிக்கன் சாப்பிடாதீர்கள் ஏனெனில் அனைத்து பிராய்லர் கோழி பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளுக்கு பறவைகாய்ச்சல் பரவி உள்ளது 2 இலட்சம் கோழிகள் இதுவரை இறந்துள்ளன தயவுசெய்து இந்தசெய்தியை பலருக்கு பகிர்ந்து உங்கள் உயிரோடு பலர் உயிரை காக்க வேண்டுகிறேன்



மேலே உள்ள செய்தி பொய்யான  செய்தி

பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்
என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback