ஒரே முகம் கொண்ட 28 பேர் உலகின் 8 வது அதிசயம் ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
உலகின் எட்டாவது அதிசயம். ஒரே முகம் கொண்ட 28 பேர் ஆனால் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
என்று ஒரு செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள்
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அப்படியானால் உண்மை என்ன?
இந்த போட்டோ 2017 முதல் பொய்யாக பரப்பிக்கொண்டு இருக்கின்றனர்
இந்த போட்டோவில் உள்ள முகங்களை சற்று உற்று நோக்கினால் உங்களுக்கே தெரிய வரும் இது போட்டோஷாப் செய்யப்பட்டது என்று.
உதாரணமாக உங்கள் வலது பக்கம் உள்ள நீல நிறம் சட்டை அணிந்துள்ளவரின் உடம்பிற்க்கும் தலைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருப்பது தெரிய வரும்
அட்மின் மிடியா ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி