Breaking News

101 வயது பாட்டிக்கு குழந்தை பிறந்ததா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

101 வயதில் பாட்டி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக ஒரு வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


 அப்படியானால் உண்மை என்ன

அமெரிக்காவைச் சேர்ந்த ரோஸா காம் என்ற 101 வயதான பாட்டி தன்னுடைய கொள்ளு பேத்தியுடன் இருக்கும் புகைப்படம் தான் அது

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.elitereaders.com/101-year-old-grandma-deis-holding-newborn-great-granddaughter/

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback