Breaking News

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு-

அட்மின் மீடியா
0
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு- தேர்தல் ஆனையம் அறிவிப்பு



வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்ய கால அவகாசம் நவம்பர் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.


 எனவே உடனடியாக உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களில் உங்கள் வாக்காளர் அட்டையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுங்கள்

அல்லது உங்கள் மொபைலில் நீங்களே திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எப்படி என தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்


மேலும் தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ம் தேதி வெளியிடபடும் என்றும் தெரிவித்தார்

Tags: முக்கிய செய்தி

Share this