Breaking News

பறக்கும் குழந்தை? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
This boy is born with wings which he can fly. Nature is amazing.


உலகில் முதல் பறக்கும் அதிசய குழந்தை என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்


இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அட்மின் மீடியா களம் கண்டது



பிரான்சுவா ஓசோன்  என்பவர் இயக்கி
பிப்ரவரி 2009 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளியான 90 நிமிடங்கள் ஓடக்கூடிய  ஒரு கற்பனைத்திரைப்படம்தான் இந்த ரிக்கி என்கின்ற சிறகு முளைத்த குழுந்தையின்  திரைப்படம்.


இதில் சில காட்சிகளை மட்டும் எடுத்து சமூக வலைதளங்களில் பறக்கும் குழந்தை என ஒரு பொய்யான செய்தியினை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.


அட்மீன் மீடியா ஆதாரம்


எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Share this