இந்திய ரயில்வேயில் BE, டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு Job opportunities for BE, Diploma holders in Indian Railways
இந்திய ரயில்வேயில் BE, டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு Job opportunities for BE, Diploma holders in Indian Railways
The Railway Recruitment Boards (RRBs) have officially released CEN No. 04/2026 for 3,993 vacancies across Junior Engineer (JE) and Depot Material Superintendent (DMS) posts
Total Vacancies: 3,993 (Junior Engineer: 3,825;
)Important Dates: Applications opened on August 14, 2026, and will close on September 13, 2026 (11:59 PM).
Age Limit: 18 to 33 years.
Educational Qualification: Diploma or Degree in a relevant Engineering discipline.
Salary: Initial basic pay of ₹35,400 per month (Pay Level 6) plus allowances.
Selection Process: Computer Based Test 1 (CBT-I), Computer Based Test 2 (CBT-II), Document Verification, and Medical Examination
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், ஜூனியர் இன்ஜினியர் மற்றும் டெப்போ மெட்டீரியல் சூப்பரிண்டெண்ட் உள்ளிட்ட 3,993 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்,
விண்ணப்பிக்க கடைசி நாள்:
13.09.2026
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://rrb.indianrailways.gov.in/-/image/1786627574998CEN_04_2026_JE_DMS_English.pdf/examsDocuments
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு
