Breaking News

மாற்றுதிறனாளிகள், மற்றும் முதியோர்களுக்கு இனி தபால் ஓட்டு

அட்மின் மீடியா
1
மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் இனி வரும் தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை குறித்து ஆலோசித்து தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் கொண்டு வந்துள்ளது.


இதன் மூலம் இனி வரும் காலங்களில் சிரமமின்றி 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியும்.

Give Us Your Feedback

1 Comments

  1. எப்படி வாக்களிப்பது என்பதை தெரிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு