பூட்டி உள்ள வீட்டில் ஜின் அட்டகாசம்? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
ரியாத்தில் நீண்ட நாட்களாக பூட்டிக்கிடக்கும் வீட்டைத் திறந்து அந்த வீட்டுக்காரர் உள்ளே செல்ல அங்கே ஒரு வன்முறை ஜின் அட்டகாசம் செய்ய, இந்த வீட்டிற்குள் நுழைந்தவர் புனித குர்ஆனை தொடர்ந்து ஓதிக் கொள்ளும் அளவுக்கு தைரியமானவர். அது மறைந்து ஓடுகிறது.
என சமீபகாலத்தில் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவலாக பரப்பிக்கொண்டு வருகின்றனர்
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த விடியோவில் உள்ள வீட்டில் பல அறைகள் இருப்பதால் இவர் செல்ல செல்ல ஜின் என்று சொல்லக்கூடிய மற்றொரு நபர் அந்த அறையின் வேறு ஒரு கதவு வழியாக கதவை மூடிவிட்டு சென்றுவிடுகிறார்.
அந்த வீடியோவில் 32 வினாடியில் கதவை அவரே அடிப்பது நன்றாக நாம் பார்த்தால் தெரியும்
ஜின்’ என்ற அரபுச்சொல்லுக்கு ‘ஒன்றையும் காண முடியாத இருட்டு’ என்று கருத்துக் கூறலாம். ‘
இவ்வாறு இருக்கு 45 வினாடியில் ஒரு உருவம் கதைவை முடுகின்றது எப்படி ?
ஜின் என்ற அரபு பதத்திற்கு மறைவானது என்று பொருள். ஜின் என்ற படைப்புகண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிற்கு அந்தப் பெயர் வந்தது.
ஜின்களை அவற்றின் சொந்த உருவத்தில் காண்பதற்கான சந்தர்ப்பத்தை அல்லாஹ் மனிதர்களுக்கு உலகில் ஏற்படுத்தவில்லை.
இஸ்லாத்தில் ஜின்களை பற்றிய விசயத்தில் இம்மையில் மனிதர்களின் கண்களுக்கு ஜின்கள் தெரியாது ஆனால் ஜின்கள் நம்மை பார்க்க முடியும்
மருமையில் நாம் ஜின்களை பார்ப்போம் அவர்களால் நம்மை பார்க்க முடியாது.
“ஜின்கள் மனிதனின் கண்ணில் படாமலும் மறைந்து வாழ்வதாலுமே இவர்களை ஜின் என்று கூறப்படுகின்றது.
தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு “ஜனீன்“ என்று கூறப்படுவதற்கு அக்குழந்தை பிறர் கண்ணில் படாமல் இருப்பதே காரணமாகும்
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.....
Tags: மறுப்பு செய்தி