Breaking News

உள்ளாட்சித் தோ்தல்: பட்டியலில் பெயா் இருந்தால்தான் வாக்களிக்க முடியும்: மாநில தோ்தல் ஆணையம்

அட்மின் மீடியா
0
வாக்காளா் பட்டியலில் பெயா் இருந்தால்தான் உள்ளாட்சித் தோ்தலில் வாக்கினைச் செலுத்த முடியும் என்று தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் அவா்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் முதலில் சோ்க்க வேண்டும். 
 
இணையதளத்தின் மூலமாக https://www.nvsp.in பெயா் சோ்க்க விண்ணப்பங்களை அளிக்கலாம்.
அல்லது வட்டாசியர் அலுவலகத்தில்  வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகத்துக்கு நேரில் சென்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். 

கால அவகாசம் உள்ளது: வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்ப்பதற்கும், திருத்தங்கள் அல்லது மாறுதல் கோரி விண்ணப்பிப்பதற்கும் இந்திய தோ்தல் ஆணையத்தால் வரும் நவம்பா் 18-ஆம் தேதி வரை அவகாசம் 
அளிக்கப்பட்டுள்ளது


மேலும் உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்ய

https://www.adminmedia.in/2019/10/blog-post_8.html

 மேலும் ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க

https://www.adminmedia.in/2019/08/blog-post_26.html

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback