நெஞ்செரிச்சல், அசிடிட்டிக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளில் புற்றுநோய் ஏற்படுமா?
அட்மின் மீடியா
0
நெஞ்செரிச்சல், அசிடிட்டிக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எப்.டி.ஏ. எச்சரித்துள்ளது
பிரான்ஸ் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் அல்சருக்கான மருந்தான ‘ஸாண்டாக்’ மருந்துகளில் நைட்ரோசோடிமெதிலமைன் என்ற ரசாயனப்பொருள் இருப்பதாகவும் இது புற்று நோயை உருவாக்கும் என்று எப்.டி.ஏ. எச்சரித்துள்ளது

இந்த எச்சரிக்கையை அடுத்து இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் ரேனிடிடின் மாத்திரைகளை சோதிக்குமாறு மாநிலங்களின் மருந்து கட்டுப்பாட்டு கழகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த ரேனிடிடின் மாத்திரைகள் ராண்டாக் , ஸிண்டேக், அசிலாக் என்று பல ல பிராண்டுகளிலும் விற்கப்பட்டு வருகின்றன
சோதனை முடிவுகளுக்கு பிறகே உண்மை தெரியும்
சோதனை முடிவுகளுக்கு பிறகே உண்மை தெரியும்