Breaking News

காஷ்மீர் மாணவிகள் போராட்ட வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0

காஷ்மீர் மாணவிகள் போராட்ட வீடியோ உண்மையா?
 
கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் ஓர் வீடியோவை பலரும் ஷேர் செய்து கொண்டு இருக்கின்றார்கள் அந்த வீடியோவில் 370வது சட்டப் பிரிவு நீக்கத்தினை எதிர்த்து காஷ்மீரில் மாணவிகள் போராட்டம் நடத்துகின்றார்கள் என்று ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை பற்றி அட்மின் மீடியா களம் கண்டது




காஷ்மீரில் நடந்த போராட்டம் என்று சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்யும் செய்திகளில் பெரும் பாலும் பொய்யனதும், பழைய செய்திகளும் மட்டும் தான் அந்த வரிசையில் இதுவும் பழைய செய்திதான்
 
மேலே உள்ள வீடியோ  காஷ்மீரில் நடந்த போராட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இது எப்போது நடந்தது இல்லை
அந்த வீடியோவில் உள்ள நிகழ்வு 17.04.2017 அன்று நடந்தது
அட்மின் மீடியா ஆதாரம் 1

https://www.youtube.com/watch?time_continue=378&v=UckgBn4WdRQ


 மேலும் கஷ்மீர் சம்மந்தமாக ஷேர் செய்யப்படும் பொய் செய்திகளின் தொகுப்பு

https://www.adminmedia.in/2019/08/blog-post_79.html

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback