நிலவில் சந்திரயான் 2 இறங்குவதை லைவ்வாக பார்க்க வேண்டுமா ?
அட்மின் மீடியா
2
நிலவில் சந்திரயான் 2 இறங்குவதை நேரடியாக பார்க்க வேண்டுமா
சந்திரயான் 2 எதிர்வரும் செப்டம்பர் 7 ம் தேதி அன்று நிலவின் தென்துருவத்தில் இறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
மேலும் சரியாக செப்.,7 ம் தேதி நள்ளிரவு 1.40 முதல் 1.55 மணிக்கு சந்திரயான் 2 லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.


Super.
பதிலளிநீக்குAll details are very useful every body.
Thanks your service.
S correct
நீக்கு