Breaking News

காஷ்மீர் விவகாரத்தில் சவூதி இளவரசரின் கூறிய கருத்து என வைரலாகும் வீடியோ !

அட்மின் மீடியா
1

காஷ்மீர் விவகாரத்தில் சவூதி இளவரசரின் கூறிய கருத்து என வைரலாகும் வீடியோ !



காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாகவும், பாகிஸ்தானிற்கு எதிராகவும் சவூதி இளவரசர் பேசியதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஓரு வீடியோ பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது



அந்த வீடியோ உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


அந்த வீடியோவில் உள்ளவர் சவுதி இளவரசர் கிடையாது


அவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இமாம் தௌஹிது IMAM TAWHIDI மேலும் அவர்  ஷியா முஸ்லீம் இமாம் ஆவார்


பிப்ரவரி 2019-ல் இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்வில் இமாம் தவ்ஹிதி கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய வீடியோவில் இருந்து ஒரு பகுதியை எடுத்து சவுதி இளவரசர் கருத்து என தவறாகப் பகிர்ந்து வருகின்றனர்.


அட்மின் மீடியா ஆதாரம் 1

https://www.youtube.com/watch?v=hT8Z9ndch_M

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments