Breaking News

இனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் ஆர்பிஐ அதிரடி

அட்மின் மீடியா
1
இனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் ஆர்பிஐ அதிரடி

வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையங்களில் மாதந்தோறும் 5 முறையும் மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதந்தோறும் 3 முறையும் கட்டணமில்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Give Us Your Feedback

1 Comments