370 ரத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு, நாளை விசாரனை
அட்மின் மீடியா
1
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது
வழக்கறிஞர் எம் எல் சர்மா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் காஷ்மீர் மாநில சட்டசபையின் ஒப்புதல் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது இந்த உத்தரவு செல்லாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரனைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகின்றது

நாட்டின் நலனை காக்க மத்தியரசு செய்தது சரி தான் என்று சுப்ரிம் கோர்ட் சொல்லும் அதானே.. எல்லாம் அவனுக கை கூலிகல்...
பதிலளிநீக்கு