Breaking News

முத்தலாக் மசோசா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

அட்மின் மீடியா
3

முத்தலாக் தடுப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, மசோதா ராஜ்யசபாவிற்கு அனுப்பப்பட உள்ளது



இந்த மசோதாவுக்கு 303 பேர் ஆதரவு தெரிவித்தனர். 82 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் லோக்சபாவில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் ராஜ்யசாபவில் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் ஆகும். 

அங்கு பாஜகவுக்கு போதிய பலம் இல்லாததால் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த முத்தலாக் மசோதாவை பாஜகவால் வெற்றிகரமாக இநதியாவில் சட்டமாக மாற்ற முடியும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback

3 Comments