Breaking News

கை கால்கள் ஒடித்து பிணத்தை பார்சல் செய்தார்களா?

அட்மின் மீடியா
6
ஒடிசா மாநிலத்தில் இறந்தவரின் பிணத்தை கிராமத்திற்கு கொண்டு செல்ல உடலின் கை, கால்களை ஒடித்து மடக்கி பார்சல் செய்வதாக ஒரு புகைப்படங்களை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்கின்றார்கள்


இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டடது


அந்த செய்தி பொய்யானது  யாரும் நம்பவேண்டாம்
யாரும் யாருக்கும் ஷேர் செய்யவேண்டாம்
அந்த செய்தியின் உண்மை என்ன
மாதம் 80 வயதான சலமணி பஹீரா என்பவர் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ ரயில்வே ஸ்டேஷன் அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்தார்.
அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கு இறந்த உடலை 30 கி.மீ தொலைவில் இருக்கும் பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை.
சோரோ சமூதாய மருத்துவ மையத்தில் ஊழியர்கள் இருவர் இறந்த பெண்ணின் கை, கால்களை ஒடித்து மடக்கி, சாக்கு மூட்டையில் வைத்து கட்டியுள்ளனர்.


பின் மூட்டையை மூங்கில் கம்பில் கட்டி ஊழியர்கள் இருவரும் தோள்களில் சுமந்து சென்று 2 கி.மீ தொலைவில் இருந்த ரயில் நிலையத்தில் இருந்து மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

6 Comments