Breaking News

மாத்திரையில் பேப்பர்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
1
கடந்த சில நாட்களாக பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யும் செய்தி
மாத்திரை அட்டையில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்து அதனை கைகளால் பிய்கின்றார் அது பேப்பர் போல் வருகின்றது எனவே மக்களே உஷாரக இருங்கள் பேப்பரை மாத்திரையாக தயாரிப்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் என்று அந்த செய்தியும் ஒரு வீடியோவுடன் வலம் வருகின்றது

அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது 

அந்த செய்தி உண்மையில்லை யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


அது மாத்திரைவடிவில் இருக்கும் டிஸ்யூ பேப்பர் ஆகும் பயனங்கலில் போது முகம் துடைக்க  கை துடைக்க  என்று உபயோகபடுத்த கண்டு பிடிக்கபட்டது ஆகும்

அந்த மாத்திரை வடிவ டிஸ்யூபேப்பர் அனைத்து இனையதள ஷாப்பிங்கிலும் கிடைக்கின்றது






ஆதாரம் 1

https://www.indiamart.com/proddetail/tablet-tissue-paper-4111354630.html



ஆதாரம் 2

 மேலும் அதனை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதனை விளக்கும் வீடியோ




https://www.youtube.com/watch?v=oBvWhhMj_bo


 எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

மேலும் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளின் உண்மைதன்மை பற்றி தெரிந்து கொள்ள அட்மின் மீடியா விடம் கேளுங்க

அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய  கமெண்ட் பாக்ஸில்  JOIN ME என்று டைப் செய்யுங்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments