அத்திவரதரை தன் குடும்பத்துடன் சென்று தரிசித்தாரா சீமான் ?
அட்மின் மீடியா
1
கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்கள் அத்திவரதரை குடும்பத்துடன் தரிசனம் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வலம் வருகின்றது
அந்த செய்து உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி உண்மை யில்லை
யாரும் நம்ப வேண்டாம்
யாரும் யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம்
ஆதாரம்
https://www.facebook.com/balasubramanian.D.T.Ed/videos/pcb.2303111156434986/2303110929768342/?type=3&theater
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
இந்த செய்தி குறிட்து உங்கள் கருத்தினை கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள்
அந்த செய்து உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி உண்மை யில்லை
யாரும் நம்ப வேண்டாம்
யாரும் யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம்
அந்த புகைப்படம் முன்னாள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் காளிமுத்து அவர்களின் நினைவிடத்தில் சீமான் அவர்களின் குழந்தைக்கு சோறு ஊட்டும் நிகழ்சிக்கு தன் குடும்பத்துடன் விருதுநகருக்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம். அதனைத் சிலர் திரித்து காஞ்சியில் அத்திவரதரை சந்திக்க சென்றதாக தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்
ஆதாரம்
https://www.facebook.com/balasubramanian.D.T.Ed/videos/pcb.2303111156434986/2303110929768342/?type=3&theater
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
இந்த செய்தி குறிட்து உங்கள் கருத்தினை கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள்
Tags: மறுப்பு செய்தி

சரியாகச் சொன்னீர்கள் அட்மின் மீடியாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு