அல் அக்ஸா பள்ளிக்கு வந்தவரை எச்சில் துப்பி வரவேற்றார்களா? உண்மை என்ன
அட்மின் மீடியா
11
இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் சவுதி மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவரை அல் அக்ஸா பள்ளிக்கு வரும் போது எச்சில் துப்பி வரவேற்ற பாலஸ்தீனர்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் ஒர் செய்தியினையும் ஒரு வீடியோவினையும் ஷேர் செய்கின்றார்கள்.....
இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
மேலே உள்ள செய்தி பொய்யானது ஆனால் சம்பவம் உண்மை
மேலே உள்ள செய்தியில் குறிப்பிட்டது போல் அவ்ர் சவுதி மன்னர் வம்சம் கிடையாது
அவர் ஒர் பத்திரிக்கையாளர் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து சொன்னவர்
என்பதால் அவர் அங்கு வரும்போது எதிர்ப்பை காட்டினார்கள்
மேலே உள்ள செய்தியில் குறிப்பிட்டது போல் அவ்ர் சவுதி மன்னர் வம்சம் கிடையாது
அவர் ஒர் பத்திரிக்கையாளர் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து சொன்னவர்
என்பதால் அவர் அங்கு வரும்போது எதிர்ப்பை காட்டினார்கள்
ஆதாரம் 1
ஆதாரம் 2
https://www.aljazeera.com/news/2019/07/palestinians-drive-saudi-al-aqsa-mosque-mosque-compound-190723074457195.html
மேலும் தாம் எதற்க்காக இஸ்ரேல் சென்றேன் என்று அவர் கூறுகின்றார்
மேலும் தாம் எதற்க்காக இஸ்ரேல் சென்றேன் என்று அவர் கூறுகின்றார்
இந்த செய்தி பற்றி உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறவும்
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் join me என்று பதிவிடவும்
Tags: மறுப்பு செய்தி

Join me
பதிலளிநீக்குJoin me
நீக்குJoin me
பதிலளிநீக்குWant to join your group
நீக்குJoin me
பதிலளிநீக்குஅவர் ஒரு பத்திரிகையாளர் என்று பொதுவாக கூறுவது தவறு .அவர் ஒரு சவூதி பத்திரிகையாளர் என்று எழுதுங்கள் அது தான் சரியாக இருக்கும். புரிதலுக்கு நன்றி
பதிலளிநீக்குyes
நீக்குJoin me
பதிலளிநீக்குஉண்மை தகவல் தந்ததற்கு அட்மின் மீடியாக்கு நன்றி
பதிலளிநீக்குmasha allah
நீக்குNo visa solli oru news potriginga athula yean command box illa. Appo atha news poi. Neega athula kuduthuruka web not work.
பதிலளிநீக்கு