+2 படித்தவர்களுக்கு தமிழக வனத்துறையில் வேலை
அட்மின் மீடியா
0
தமிழக வனத்துறையில் வன காவலர் பணி
பணி:
Forest Watcher
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்கும் முறை: www.forests.tn.gov.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.forests.tn.gov.in அல்லதுhttps://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Tenttive%20Schedule.pdf