சென்னையில் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்
அட்மின் மீடியா
0
சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்
ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் வேலைநிறுத்தம்
வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளிலும் ஊழியர்கள் போராட்டம்
ஸ்டிரைக்கில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கமும் முடிவு செய்துள்ளதாக தகவல்
பேருந்துகள் இயங்காததால் மின்சார ரயில்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்!
ஊதிய உயர்வு கேட்டு போராடிய போக்குவரத்து ஊழியர்கள், தற்போது ஊதியம் கேட்டு போராடும் நிலை!
சென்னை மாநகரில் சுமார் 3500 பேருந்துகள் இயங்கவில்லை
அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் திருமங்கலம் ஆகிய பணிமனைகளில் இருந்து 850 பேருந்துகள் இயங்கவில்லை
பேருந்துகள் இயங்காததால் அசோக் பில்லர், கிண்டி ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.