டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பெரும் சரிவு
அட்மின் மீடியா
2
வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத
சரிவை சந்தித்துள்ளது. இந்தியா ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்து கொண்டேசெல்கின்றது இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74ஐ
தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.47ஐ தொட்டுள்ளது. இது தொடர்ந்து
சரியும் என்றும் எதிர்பார்க்கபடுகின்றது. இதுதான் இந்திய வரலாற்றில் மோசமான
மதிப்பு என்று கூறப்படுகின்றது.

நாடும் நாட்டு மக்களும் நாசமாக்கும் காலம் நெருங்கி விட்டது
பதிலளிநீக்குwe are waiting
நீக்கு