Breaking News

இது வரை பலர் உபயோகித்த பல மருந்துகளுக்கு தடை

அட்மின் மீடியா
2
*அதிர்ச்சி தகவல் நீங்கள்  தினமும்  உபயோகபடுத்தும் பல மருந்துகளுக்கு தடை..❗*



*🅰DMIN ⓂEDIA*


✖💊 *328 மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.*


✖💊 *உடல் வலி போக்குவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் சேரிடான் மாத்திரை..*


✖💊 *தோல் பிரச்னைகளுக்கு பயன்படுத்தும் பான்டெர்ம் PANDERM*


✖💊 *நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்திய GLUCONORM PG*


✖💊 *மற்றும் LUPIDICLOX*


✖💊 *ஆண்டிபயாடிக் TAXIM AZ உள்ளிட்ட மருந்துகள் போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் மாத்திரைகள் இந்த பட்டியலில் அடங்கும்..*


✖💊 *மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு 349 மருந்து பொருட்கள் உட்கொள்ள தகுதியற்றவை என கூறி அவற்றின் பயன்பாட்டுக்கு தடை விதித்தது..*


✖💊 *ஆனால் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், 2017-ஆம் ஆண்டு, மருந்துகள் குறித்த ஆலோசனை குழுவான டிடிஏபி (DTAB) இது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.*


✖💊 *இந்த நிலையில் அரசு வெளியிட்ட பட்டியலில் 328 மருந்துகள், மக்கள் உட்கொள்ள தகுதியற்றவை என்றும் ஆபத்தானவை என்றும் கூறி அவற்றை தடை செய்ய மருந்துகள் ஆலோசனைக் குழு பரிந்துரை செய்தது.*


 ✖💊 மேலும் இந்த மருந்துகள் உட்கொண்டால் பல பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்கள்


✍🏻 *மேலும் எந்த எந்த மருந்துகள் தடை செய்யபட்டுள்ளன என்ற விவரங்களை பார்க்க..*


news.india.com/india/centre-bans-328-drugs-including-popular-painkiller-pills-2140700.html/amp 

❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈

*# ADMIN ⓂEDIAவில் இனைய

https://chat.whatsapp.com/FLZEdB6xNx54g9ssRhgjEW


*பதிவுநாள்: 13.09.2018*

*# ​, அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*

http://adminmedia1.blogspot.com

*ADMIN ⓂEDIA*

Give Us Your Feedback

2 Comments