இமாம் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை
அட்மின் மீடியா
1
*1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை* படிக்கும்
*இமாம்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்..*
*கீழே உள்ள விண்னப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உடனே விண்னப்பியுங்கள்*
#பூர்த்தி செய்த விண்ணபத்தை தபால் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவேண்டும்
ஆல் இந்திய இமாம் கவுன்சில்
38 ,2வது மாடி
தாசில்தார் பள்ளிவாசல் தெரு,
மதுரை 625001
#அல்லது கீழ்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பலாம்
imamscounciltnpro@gmail.com
*விண்னப்பிக்க கடைசிதேதி 20.09.2018*
_________________________________
# *என்றும் சமூக பணியில்..*
# *DMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 06.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க*
*http://adminmedia1.blogspot.com*
*DMIN ⓂEDIA*

maa shaa allaha...
பதிலளிநீக்கு