Breaking News

இமாம் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை

அட்மின் மீடியா
1
*நீங்கள் இமாமா*

*DMIN ⓂEDIA*

 *1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை* படிக்கும்

 *இமாம்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்..*

 *கீழே உள்ள விண்னப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உடனே விண்னப்பியுங்கள்*



#பூர்த்தி செய்த விண்ணபத்தை தபால் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவேண்டும்

ஆல் இந்திய இமாம் கவுன்சில்
38 ,2வது மாடி
தாசில்தார் பள்ளிவாசல் தெரு,
மதுரை 625001 

#அல்லது கீழ்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பலாம்

imamscounciltnpro@gmail.com


 *விண்னப்பிக்க கடைசிதேதி  20.09.2018*


_________________________________
# *என்றும் சமூக பணியில்..*

# *DMIN ⓂEDIA வில் இணைய...*


*பதிவுநாள்: 06.09.2018*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க*

*http://adminmedia1.blogspot.com*

*DMIN ⓂEDIA*

Give Us Your Feedback

1 Comments